This is a contributed blog by Selva. https://facebook.com/selva.dt பகுத்தறிவு என்பது மிகப்பெரிய காரியம் அல்ல.மிக மிக சுலபம். “மனிதனை மனிதனாய் பார்ப்பதே பகுத்தறிவு” இந்த பகுத்தறிவை சுலபத்தில் அடைவதென்பது பன்முக கலாச்சாரம் கொண்ட இந்திய திருநாட்டில் கடினமாகவே உள்ளது. சாதி, மதம், அரசியல், கலாச்சாரம், சமூகம் என இவ்வாறான பல்வேறு காரணிகள் ஒருவனின் பகுத்தறிவை அழிக்கிறது. சாதி. சாதி என்பது ஒரு தொழிலை மையப்படுத்தி அமைக்கப்பட்ட ஓர் பொருள். முடி திருத்தம் செய்பவர்களை […]